Suriya 39 Movie Update : Official Announcement is Here.! | Tamil Cinema News | Kollywood Cinema news | Trending Cinema News
சூர்யா 39 படத்தின் அப்டேட் இயக்குனர் சிவாவின் பிறந்த நாள் விருந்தாக வெளியாகியுள்ளது.

Suriya 39 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து இவர் தற்போது முன்னணி நடிகரான சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

ஷங்கருக்கு லைகா போட்ட அதிரடி கண்டிஷன்.. வெளியானது இந்தியன் 2 ரிலீஸ் தேதி.!

இன்று சிவாவின் பிறந்த நாள் சூர்யா 39 படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தில் இருந்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் அப்டேட் ஒன்று இன்று மாலை 5.40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.