என்னுடைய பயோபிக் படத்தில் இவர்தான் நடிக்க வேண்டும் என தமிழ் ஹீரோ ஒருவரை கை காட்டி உள்ளார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

Suresh Raina About BioPic Movie : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருபவர் சுரேஷ் ரெய்னா. என்னுடைய ஃபேவரைட் ஹீரோ என்றால் அது சூர்யாதான். இதனை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

என்னுடைய பயோபிக் படத்தில் இவர் தான் நடிக்க வேண்டும் - தமிழ் ஹீரோவை கைகாட்டிய சுரேஷ் ரெய்னா

இந்த நிலையில் இவர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் யார் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

12 மாடி கட்டிடம் இடிந்தது : 30 பேர் மீட்பு..உயிரிழந்தோர் அதிகரிக்கலாம்..

அதற்கு சுரேஷ் ரெய்னா என்னுடைய பயோபிக் படத்தில் நிச்சயம் சூர்யா தான் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

BIGG BOSS 5-ஐ கமல்ஹாசன் Produce பண்ணுறாரா உண்மை இதுதான்..! | BB5 | Trending News | Kamal Haasan | HD