Surekha Vani in Modern Look Photo

விஸ்வாச பட நடிகையான சுரேகா வாணி மாடர்ன் லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Surekha Vani in Modern Look Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விஸ்வாசம்.

இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களின் மகள் கதாபாத்திரத்தில் அனிகா நடித்தார்.

இந்தப்படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்தவர் சுரேகா வாணி. இவர் தற்போது இணையத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் மாடர்ன் லுக்கில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம ஸ்டைலாக இருப்பதால் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/SurekhaVaniOffl/status/1360090984395141122?s=20