Surekha Vani Husband Death | Surekha Vani Husband Passed Away | Surekha Vani | Mersal | Viswasam | Thala Ajith | Surekha Vani Family | Surekha vani Family Photos
Surekha Vani Husband Death

Surekha Vani Husband Death :

மெர்சல், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித், விஜய் ஆகியோருடன் சேர்ந்து நடித்த நடிகையின் கணவர் மரணமடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் நடிப்பில் வெளியான படங்களான விஸ்வாசம், மெர்சல் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தவர் சுரேகா வாணி.

விஜய் கொஞ்சமும் மாறவே இல்ல – ரசிகர்கள் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

இவர் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுப்ரிக்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சுரேஷின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Surekha Vani Husband

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.