மாநாடு படம் பார்த்த ரஜினிகாந்த் எஸ் ஜே சூர்யாவிற்கு போன் செய்து பாராட்டு கூறியுள்ளார்.

Superstar Rajinikanth Appreciate SJ Surya for Maanaadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாநாடு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மாநாடு படம் பார்த்த ரஜினிகாந்த்.. போன் செய்து என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!

மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்திருந்தார். படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு வேற லெவல் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

மாநாடு படம் பார்த்த ரஜினிகாந்த்.. போன் செய்து என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!!
பெருமாளின் தீர்த்தம் ஆனாள் ‘சபரி’

இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எஸ் ஜே சூர்யா அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவருடைய நடிப்பை பாராட்டி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பை பாராட்டியது தனக்கு விருது கிடைத்தது போல இருப்பதாக இயற்றிய மகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu

தனது நடிப்பை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எஸ் ஜே சூர்யா பதிவு செய்துள்ள பதிவில் நன்றியும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.