Super Update about Dhanush Heroine : Mari selvaraj, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Super Update about Dhanush Heroine :

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கருப்பாக குண்டாக ஒரு ஹீரோயினை படக்குழு தேடி வருகிறார்களாம். கதைக்கு தேவையான நடிகை என்பதால் அவர் கிடைக்கும் வரை படப்பிடிப்பையே துவங்க போவதில்லையாம்.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு பத்து நாட்கள் ஓய்வு எடுக்கும் தனுஷ்,

ஜூன் 25ஆம் தேதி முதல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

தளபதி 63 தயாரிப்பாளர் போட்ட டிவீட் – கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

இந்த படம் போக ஆகஸ்ட் மாதம் பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கருப்பாக குண்டாக ஒரு ஹீரோயினை படக்குழு தேடி வருகிறார்களாம்.

கதைக்கு தேவையான நடிகை என்பதால் அவர் கிடைக்கும் வரை படப்பிடிப்பையே துவங்க போவதில்லையாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.