Super Star Vijay : தளபதி விஜயை சூப்பர் ஸ்டார் விஜயையும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரையும் சந்திக்க ஆவலுடன் இருப்பதாக தளபதி 63 பிரபலம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார், பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் தற்போது AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

கூகுளில் யார் டாப்? அஜித்தா? விஜயா? – அதிர வைக்கும் புள்ளி விவரம்.!

நயன்தாரா, விவேக், பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, ஆனந்த ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விஜய் போன்ற நடிகருடன் வேலை பார்ப்பது மிக சிறந்த அனுபவம். விஜய் அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் நான் நடித்திருந்த திரைப்படம் குத்ராத் கா கனூன்.

தளபதி 63-ல் நயன்தாராவின் லுக் – வைரலாகும் வீடியோ.!

எனவே சூப்பர் ஸ்டார் விஜயையும் அவரது தந்தை எஸ்.ஏ.சி-யையும் சந்திக்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன் என கூறியுள்ளார்.

jackie shroff

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.