Super Star Video For Rajinikanth Fans - Massive Update | Kollywood Cinama News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
திடீர் சர்ப்ரைஸ் ஆக இப்படத்தின் பின்னணி இசையை கொண்ட தொகுப்பை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Super Star Video : தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர்.

இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 2.0.

அரங்கையே அதிர வைத்த ரஜினியின் அசத்தல் பேச்சு!

உலக அளவில் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திய இப்படம் ஜூலை 12ம் தேதி சீனாவில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீர் சர்ப்ரைஸ் ஆக இப்படத்தின் பின்னணி இசையை கொண்ட தொகுப்பை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.