Super Star Rajinikanth‘s Up Coming Projects

YouTube video

Lakshmi Menon About Bigg Boss Tamil 4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து நான்காவது சீசன் தொடங்க உள்ளது.

இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்பார்கள் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.

ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், விஜய் டிவி புகழ், லட்சுமி மேனன் என பலருடைய பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல், தான் கலந்து கொள்ளவது குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளது : ” நான் பிக் பாஸ் 4-ல் பங்கு பெறவில்லை. நான் அடுத்தவர்கள் பயன்படுத்தும் சாப்பாட்டு பிளேட் , மற்றும் கழிவறையை நான் சுத்தம் செய்ய மாட்டேன்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.