Actress Simran in Petta

Actress Simran : சூப்பர் ஸ்டாருடன் சிம்ரன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் பேட்ட.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும் முதல் சிங்கிள் டிராக் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியாகி இருந்தது. அடுத்த சிங்கிள் டிராக் டிசம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது சிம்ரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்திருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.