Super Star Rajinikanth Praises Vikram
Super Star Rajinikanth Praises Vikram
இவரை போல ஒரு நடிகரை ஹாலிவுட்டில் கூட பார்க்க முடியாது என பிரபல தமிழ் நடிகர் ஒருவரை புகழ்ந்துள்ளார் ரஜினி.

Super Star Rajinikanth Praises Vikram : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி. இவருக்கு அடுத்ததாக யார் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிடிப்பார்கள் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்து வருகிறது.

அதேசமயம் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் அடிபடும் பெயர்கள் அஜித், விஜய் ஆகியோர்களின் பெயர்கள் மட்டும் தான்.

வீட்டிலேயே இருந்து உலகத்தை காப்பாற்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.. மிஸ் பண்ணிடாதீங்க – ரசிகர்களுக்கு மீனா அறிவுரை

அப்படியிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது விக்ரமை போல ஒரு நடிகரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஹாலிவுட் சினிமாவிலும் பார்க்க முடியாது அப்படி ஒரு திறமையான நடிகர் என்று பாராட்டியுள்ளார்.

ரஜினிகாந்த் விக்ரமை இவ்வாறு பாராட்டியதை விக்ரம் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள்.