Super Singer8 Adithya Family Photos

சூப்பர் சிங்கர் போட்டியாளர் ஆதித்யா கிருஷ்ணன் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Super Singer8 Adithya Family Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.

இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆதித்யா கிருஷ்ணன். இவர் முதல் நாளே சிறப்பாக பாடி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

சூப்பர் சிங்கர் போட்டியாளர் ஆதித்யா கிருஷ்ணன் இந்த நடிகையின் மகனா?? இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.!!

பாடுவது மட்டுமல்லாமல் கிட்டார் வாசிக்கும் திறமையை கொண்டு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்துள்ளது.

இவருடைய அம்மா வேறு யாருமில்லை. நடிகை மீரா கிருஷ்ணன் தான். இவர் பல படங்களில் நடித்துள்ளார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.