Super Singer Shivangi Wishes to Ajith
Super Singer Shivangi Wishes to Ajith

தல அஜித்தின் பிறந்த நாளுக்கு பாட்டு பாடி வாழ்த்து கூறியுள்ளார் சூப்பர் சிங்கர் சிவாங்கி.

Super Singer Shivangi Wishes to Ajith : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான சிவாங்கி.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிவாங்கி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மனதில் இன்னும் அதிகமாக இடம் பிடித்தார்.

எவ்ளோ பிடிக்கும்னு சொல்லத் தெரியாது.. ஆனா உன்னை அவ்வளவு பிடிக்கும் தல – அஜித்திற்காக கவின் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து.!

இவர் நேற்று தல அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அஜித் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தன்னுடைய மெல்லிய குரலில் பாடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சிவாங்கியின் குரலை பலரும் அடடா என்ன குரல் என பாராட்டி வருகின்றனர்.

தன் பாடலில் தவறு இருந்தால் அதையும் மன்னித்து கொள்ளுமாறு அந்த பதிவில் கூறியுள்ளார் சிவாங்கி.