சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மிரள வைத்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான இவர்கள் தொடர்ந்து பல்வேறு நடிகர்களின் படங்களில் பாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி அதன் மூலமும் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
நாட்டுப்புற கலைஞர்கள் என இவர்கள் தற்போது அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப் படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக மாற்றியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது ராஜலட்சுமி கருப்பு நிற மெல்லிய புடவையின் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
அடக்க ஒடுக்கமாக பாட்டு பாடிய ராஜலட்சுமியா இது என ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்