Super Singer Pragathi : Vijay Tv | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Pragathi | Theeran Adhigaaram Ondru | Kanne Kalaimaane

Super Singer Pragathi :

Super Singer Pragathi : சூப்பர் சிங்கர் பிரகதி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலக்ஷ்மிக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் – ஷாலினியின் என்ன பண்ணிருக்காங்க பாருங்க.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமானாலும் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் பிரகதி.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, கண்ணே கலைமானே, ராட்சசன் ஆகிய படங்களில் பாடியுள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சிங்கர் பிரகதியா இது என வாயடைத்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.