Super Singer Pragathi
சூப்பர் சிங்கர் ப்ரகதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் பிரகதி.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அதே சமயம் பிரகதி அடிக்கடி சமூக வளையதளங்களில் சில கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போதும் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

Super Singer Pragathi Super Singer Pragathi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.