Super Singer Pragathi Photos

பிகினி உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சூப்பர் சிங்கர் பிரகதி.

Super Singer Pragathi Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் பல்வேறு படங்களில் பாடல்களை பாடி வருகிறார்.

அதுதானே சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து இதயமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிரகதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.