Super Singer Pragathi Photos
Super Singer Pragathi Photos

உச்சக்கட்ட கவர்ச்சி பிகினியில் சூப்பர் சிங்கர் பிரகதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Super Singer Pragathi Photos : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் பிரகதி.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் பல படங்களில் தொடர்ந்து பல பாடல்களை பாடி வருகிறார். அதேசமயம் டிக் டாக் போன்றவைகளில் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சி பிகினி உடையோடு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.