Super Singer Poovaiyar

Super Singer Poovaiyar : தளபதி விஜய் படத்தால் சூப்பர் சிங்கர் பூவையாருக்கு அடுத்த லக் அடித்துள்ளது. அதுவும் யார் படத்தில் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர்.

தளபதி 63 ஷூட்டிங்கில் விஜயை சுற்றி வளைத்த ரசிகர்கள் – வைரல் வீடியோ.!

இந்த நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்திருந்த சிறுவன் பூவையார். இவர் தற்போது தளபதி 63 படத்தில் பாடியிருப்பது மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்தும் உள்ளார்.

இந்த படத்தை அடுத்து பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தளபதி 63 படத்தில் இந்த முன்னணி ஹீரோ நடிக்கிறாரா? அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே!

ஆம், இதனை ஹிப் ஹாப் ஆதியே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் பூவையாருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

@hiphoptamizha #supersingerjunior @vijaytelevision

A post shared by VIJAY TV REALITY SHOWS (@vijaytvrealityshows) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.