சூப்பர் சிங்கர் பூவையாரின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து பிரபல இணையதளம் தகவல்களை வெளியிட்டுள்ளது. 


Super Singer Poovaiyar Property Value : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். 


இந்த நிகழ்ச்சியை ஏழாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி மூன்றாவது பரிசை தட்டிச் சென்றவர் பூவையார். கானா பாடல்களின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு பிறகு புதிய தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடி வருகிறார். தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் வெறித்தனம் என்ற பாடலை பாடியிருந்தார்.


தொடர்ந்து கிடைத்து வரும் வாய்ப்புகளால் பூவையார் இதுவரை கேட்டுள்ள சொத்துக்கள் என்ன என்பது குறித்து பிரபல இணையதளம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் 


1. பூவையாருக்கு காஞ்சிபுர மாவட்டத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் சொந்த வீடு. 


2. சென்னையில் ஒரு பிளாட் மற்றும் சொந்த கார்.


3. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ற பத்து லட்சம் ரூபாய் 


4. சினிமா பாடல் வாய்ப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளால் ரூபாய் 20 லட்சம் அவரிடம் இருப்பதாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது. 


ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் பூவையார் சாதிப்பதற்கு வயது தேவையில்லை திறமை இருந்தால் போதும் என்பதை நிரூபித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.