Poovaiyar

Poovaiyar : சூப்பர் சிங்கர் பூவையாரை பார்த்து தளபதி விஜய் சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

கோச்சரா விஜய் என்ன சாதிப்பாரு? – லீக்கானது தளபதி 63 கதை.!

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் Super Singer பூவையாரும் இந்த படத்தில் நடிப்பதாகவும் பாட்டு பாடுவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் கூறியதை பற்றி பூவையார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தளபதி 63-ல் விஜய் அண்ணா கூட நடிக்கிறேன் – பிரபல நடிகர் ட்வீட்.!

அதாவது விஜய் பூவையாரை பார்த்ததும் நல்லா பாடுறீங்க அதை விட நல்லா கலாய்க்கறீங்க என கூறியுள்ளார். மேலும் இப்படியே போனால் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.