Super Singer Benny Wife Video Viral on Internet - Inside the Video | Super Singer | Benny With Family | Tamil Cinema News | Trending Cinema News
சூப்பர் சிங்கர் பென்னி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Super Singer Benny Wife : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் நடுவராக இருந்து வருபவர் பென்னி.

அடையாளம் தெரியாமல் மாறி போன எனக்கு 20 உனக்கு 18 நடிகர் – ஷாக்காக்கும் லேட்டஸ்ட் போட்டோ.!

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பெரும்பாலான இந்திய மொழிகளில் பிரபல பாடகராக வலம் வரும் இவர் நடிகை கேத்தரின் தங்கம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து பாட்டு பாடியுள்ளார், அந்த வீடியோ சமூக வளையதலங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.