சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த பத்து பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Super Hits Songs of Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் வெள்ளித்திரையில் சில படங்களில் காமெடி நடிகராக நடித்த இவர் அதன் பின்னர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவருடைய படங்களில் இருந்து வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.

பிரபுதேவா இல்லனா படமே இல்ல – Director Adhik Ravichandran speech | Bagheera Trailer Launch

அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பாடல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. பாக்காத பாக்காத – வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  2. ஒன்னவிட்டா யாரும் எனக்கில்லை – ரஜினி முருகன்
  3. உன் மேல ஒரு கண்ணு – ரஜினி முருகன்
  4. காந்த கண்ணழகி – நம்ம வீட்டு பிள்ளை
  5. சிரிக்காத – ரெமோ
  6. உன் விழிகளில் – மான் கராத்தே
  7. வெளிச்ச பூவே – எதிர் நீச்சல்
  8. டக்குனு டக்குனு – Mr Local
  9. காதல் கண் கட்டுதே – காக்கி சட்டை
  10. சோ பேபி – Doctor
  11. செல்லமா செல்லமா – டாக்டர்