Super Deluxe

Super Deluxe Twitter Review : விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தை பற்றிய ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தியாகராஜா குமராஜா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடித்திருப்பதாலும் ரம்யா கிருஷ்ணன் ஆபாச நடிகையாக நடித்திருப்பதாலும் இப்படத்திற்கு எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

படம் நல்லா இருக்கு, ஆனால் விஜய் சேதுபதி ஏமாத்திட்டாரே – சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்.!

ஒரு வழியாக உலகம் முழுவதும் இன்று இப்படம் ரிலீசாகி விட்டது. படத்தை பற்றி நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம் வாங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.