Super Deluxe

Super Deluxe : ‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

தல ஒளிப்பதிவாளருக்கு அடித்த ஜாக்பாட் – இப்ப என்ன பண்றார் தெரியுமா?

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இவர் குறித்து அண்மையில் பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், “ இன்று சரத்குமார், விஜய் சேதுபதி ஆகியோர் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார்கள்.

சூப்பர் ஹிட் இயக்குனர் படத்தில் சந்தானம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

ஆனால் அன்றே அதை சாதித்து காட்டியவர் அஜித். இன்னும் சொல்லப்போனால் காஞ்சனா சரத்குமார், சூப்பர் டீலக்ஸ் ஷில்பாவுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன் அஜித் தான்” என்றார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், அஜித் நடிப்பில் வில்லன், வரலாறு ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடி கோடியாய் வசூலை அள்ளும் LKG இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த பரிசை பாருங்க.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.