Super Deluxe and Airaa
Super Deluxe and Airaa

Super Deluxe and Airaa : தியாகராஜா குமாரராஜா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவின் உதட்டு முத்தக்காட்சியால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்!

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இது இப்படத்தின் வசூலிலும் எதிரொலித்துள்ளது. இதன் விளைவாக சென்னையில் மட்டுமே முதல் வாரத்தில் இப்படம் ரூ. 2.4 கோடி வரை வசூல் செய்து அசத்தியுள்ளது.

ரஜினி, கமல் படங்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முழு விவரம் உள்ளே!

இப்படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும்போது இது மிகப்பெரிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நயன்தாரா நடிப்பில் அதே வாரம் வெளியான ஐரா படம் சென்னையில் ரூ. 1.8 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

தமிழக அளவிலும் சூப்பர் டீலக்ஸ் படம்தான் கூடுதலாக வசூல் செய்துள்ளது.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.