Sunthara Travels 2 Movie

சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sunthara Travels 2 Movie : தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் முரளி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இந்த படத்தில் வடிவேலு, வினுசக்கரவர்த்தி, ராதா என பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விவகாரங்கள் குறித்து, விவாதிக்க தயார் : ‘குடைபிடித்தபடி’ பிரதமர் மோடி பேச்சு

ஒரு பழைய பசையின் அதற்கும் ஒரு எலி கையில் வைத்துக்கொண்டு வடிவேலுவும் முரளியின் செய்த காமெடி கலாட்டா இன்று வரை யாராலும் மறக்க முடியாது. தற்போதுவரை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் படங்களில் ஒன்றாக சுந்தரா டிராவல்ஸ் இருந்து வருகிறது.

Dhanush படைத்த புதிய சாதனை – மிரண்டும் போன Tamilcinema ஜாம்பவான்கள்! | Latest Cinema News

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகி பாபு நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. முரளி கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.