Sunny Leone
Sunny Leone

Sunny Leone : தொடர்ந்து பாலிவுட் படங்கள்ல நடிச்சிட்டு வந்த சன்னி லியோன் கவனம் இப்போ முழுக்க முழுக்க தென்னக மொழி பக்கம் திரும்பியிருக்கு.

ஏற்கனவே தமிழ்ல ஜெய்யோட வடகறி படத்தில ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன், இப்போ வீரமாதேவிங்கற மெகா பட்ஜெட் படத்தில ராணியா நடிச்சிட்டு வர்றாங்க.

மலையாள ரசிகர்கள் செய்த காரியத்தால் உருகிய சன்னி லியோன் – என்னன்னு நீங்களே பாருங்க!

இதுபோக அண்மையில் மம்முட்டியின் மதுர ராஜா படத்தில் ஒரேயொரு பாடலுக்கு சன்னி நடனமாடியிருந்தார். அந்த பாடலில் சன்னி திரையில் தோன்றிய போது ஒட்டுமொத்த திரையரங்கமே எழுந்து நின்று ஆரவாரம் செய்தது.

YouTube video

ரசிகர்களின் இந்த அன்பால் நெகிழ்ந்துபோன சன்னி லியோன், மலையாள ரசிகர்கள் எப்போதும் அன்பானவர்கள் என கூறி இருந்தார்.

சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!

இதைதொடர்ந்து தற்போது அந்த பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. வெளியானதில் இருந்து தற்போது வரை டிரெண்டிங்கிலும் இடம்பெற்று அந்த பாடல் அசத்தி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.