பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சந்திக்க எடுத்த முடிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sunny Leone Reaction to Petrol Price : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் கிடுகிடுவென்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகமாக இருக்கிறதே தவிர இறங்கியதாக தெரியவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சன்னி லியோன் எடுத்த அதிரடி முடிவு - என்ன சொல்கிறார் பாருங்கள்
கால்பந்துப் போட்டி : கொலம்பியாவை, அர்ஜென்டினா அணி வீழ்த்தியது எப்படி?

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 100 கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் சன்னி லியோன் இனி பெட்ரோல், டீசல் விலை நூறு கடந்து விட்டது நம்முடைய உடல் நலத்திற்காக சைக்கிளை ஓட்டுவது தான் சரி என்று சைக்கிளுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இரண்டு பாகமாக வெளியாக இருக்கும் Dhruva Natchathiram! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Vikram | Gautham

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.