
நீலநிற படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தற்போது பாலிவுட், கோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் வடகறி உள்ளிட்ட ஒரு சில படங்களில் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் தற்போது வீரமாதேவி என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் ஹாட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனால் நெட்டிசன்கள் பலரும் சன்னி லியோனை விமர்சனம் செய்து வருகின்றனர். ரசிகர்கள் சிலரே இதுவும் நல்லா தான் இருக்கு என கமெண்டடித்து வருகின்றனர்.