Sunny Leone As Heroine in Tamil Movie

தமிழ் சினிமா வித் நடிகை சன்னி லியோன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sunny Leone As Heroine in Tamil Movie : ஆபாச படங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் சன்னிலியோன். தற்போது அதுபோன்ற படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். அதற்கு பதிலாக தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் வரலாற்றுப் படமாக உருவாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சன்னி லியோன் அடுத்ததாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் சதீஷ் கருணாகரன் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சன்னி லியோன் இந்த படத்தின் நாயகியாக நடித்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இளைஞர்கள் மத்தியில் தற்போதே கூடியுள்ளது.