தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சுனிதா.

பிகினியை திறந்து காட்ட சொன்ன ரசிகர்.. குக்கு வித் கோமாளி சுனிதா கொடுத்த ஷாக் - என்ன செய்துள்ளார் பாருங்கள்.!!

வட மாநிலத்தைச் சார்ந்த இவர் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகி தமிழில் பேச கற்றுக் கொண்டு இவர் தடுமாறி பேசும் தமிழுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சுனிதாவிடம் பிகினியை திறந்து காட்டுங்க என கேட்க அதற்கு அவர் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு இது போன்ற நபர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்துங்கள் அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் என சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

பிகினியை திறந்து காட்ட சொன்ன ரசிகர்.. குக்கு வித் கோமாளி சுனிதா கொடுத்த ஷாக் - என்ன செய்துள்ளார் பாருங்கள்.!!

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்கள் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இது போன்ற நபர்களை இப்படித்தான் அம்பலப்படுத்த வேண்டும் என பலரும் சுனிதாவிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.