Sunitha in Traditional Gettup

பட்டுப் புடவை கட்டி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைத்துள்ளார் சுனிதா.

Sunitha in Traditional Gettup : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.

கோமாளிகளாக பங்கேற்ற புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா போன்றவர்கள் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள சுனிதா பட்டுப்புடவையில் மணப்பெண் போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.