Sunitha About Relationship with Ashwin

அஸ்வினை சுனிதா காதலிக்கிறாரா என்று கூறிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Sunitha About Relationship with Ashwin : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் தொடர்ந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் கோமாளிகள் ஆன புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை ஆகியோர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் அஸ்வின் காக சிவாங்கியும், சுனிதாவும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சுனிதாவை நீங்கள் அஸ்வினை காதலிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

ஆனால் சுனிதா நான் அவரை காதலிக்கவில்லை அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CK4IpDTIKPK/?utm_source=ig_web_button_share_sheet