Sunil Shetty Home Sealed

ரஜினி படம் நடிகர் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள். அதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Sunil Shetty Home Sealed : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று தர்பார். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்ப1டத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த சுனில் ஷெட்டி நடித்திருந்தார்.

தற்போது இவர் மும்பையில் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில பலருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

சுனில் ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தார் நலமுடன் இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Valimai படத்தில் Vignesh Shivan-க்கு கிடைத்த வாய்ப்பு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! | Thala Ajith | HD