சுந்தரி சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த ட்விஸ்ட் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

Sundari Serial in Upcoming Episodes Promo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் கிராமத்துப் பெண்ணான சுந்தரியே திருமணம் செய்துகொண்ட கார்த்தி அவர் கருப்பாக இருக்கிற காரணத்தினால் அவருக்கு தெரியாமல் அவனை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவரோடு வாழ்ந்து வருகிறார்.

அனு மற்றும் அவருடைய அம்மாவுடன் சுந்தரி நெருக்கமாக இருந்தாலும் கார்த்திகாவின் கணவர் என்று தெரியாமல் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் இவர் தான் என்னுடைய கணவர் கார்த்தி என சுந்தரியிடம் அறிமுகப்படுத்த அவர் அதிர்ச்சி அடைகிறார்.

டெஸ்ட் மேட்ச் டுடே : கேப்டன் ராகுல் பேட்டிங்.. விராட் கோலி திடீர் விலகல்..

இதனால் சுந்தரிக்கு கார்த்தி குறித்த மொத்த உண்மையும் தெரிய வர அதன் பின்னர் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பது நிச்சயம் பரபரப்பான எபிசோடுகளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அப்பா மகன் Sentiment Vera Level – Meendum Public Review | Kathiravan | Anagha | Sharavanan Subbaiya