கிளாமர் உடையில் சுனைனா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Sunaina in Throwback Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுனைனா. நடிகர் நகுல் நாயகனாக நடித்த காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

மதுக்கடைகள் திறப்பை கண்டித்து, பாமக ஆர்ப்பாட்டம்

அதன் பின்னர் ஹலிதா இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். இதுவரை அடக்கமாக உடை அணிந்து வந்த சுனைனா ஓவர் கிளாமரில் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

Papanasam 2-வில் கௌதமிக்கு பதில் இந்த பிரபலமா! – கருத்து வேறுபாடு காரணமா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.