வார்னிங் கொடுத்த குணசேகர் எனக்கு ஜனனி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடு நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது ஜனனி இந்த வீட்டில் யாரும் ஓசி சோறு சாப்பிடல என சொல்ல குணசேகரன் இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும் அப்புறம் என்ன நடக்குதுன்னு பாக்க தானே போறீங்க என வார்னிங் கொடுக்கிறார்.

உடனே ஜனனி அப்படியா வாழ்த்துக்கள் மிஸ்டர் குணசேகரன் என பதிலடி கொடுக்கிறார். அதன் பிறகு கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி வீட்டுக்கு வந்து கோவிலுக்கு போகப் போறதா சொன்ன மருமகளையும் கூப்பிடு அண்ணே.. போய்ட்டு வரலாம் என சொல்கிறார்.