Sivakarthikeyan
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Doctor Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். டஜன் கணக்கில் கையில் படத்தை வைத்து கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள டாக்டர்.

தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.