தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னணிதொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதற்கான வேலைகள் அதிவேகமாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
சன் டிவி நிறுவனம் என்றாலே ப்ரோமோஷன் அதிரடி கிளப்பும் என்பதால் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
Sun TV has acquired the satellite rights of Superstar @rajinikanth ‘s #Darbar
@ARMurugadoss @anirudhofficial#DarbarWithSunTV pic.twitter.com/rYn1Yp8Hy9— Sun TV (@SunTV) December 17, 2019