Vijay Sarathy With Cheran
தொகுப்பாளர் விஜய் சாரதி பிக் பாஸ் பிரபலத்தை பார்ப்பதற்காகவே சென்னை வந்துள்ளார், அவருடைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Sun TV Anchor Vijay Sarathi Photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் முன்னணி தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவர் விஜய் சாரதி.

தற்போது இலங்கையில் உள்ள பிரபல சேனல் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் தற்போது பிக் பாஸ் பிரபலமும் இயக்குனருமான சேரனை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார்.

சன் டிவியில் பணி புரிந்த போது ஒல்லியாக இருந்த இவர் தற்போது கொஞ்சம் எடை கூடி விட்டார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.