Sun Pictures Reply to Murugadoss
Sun Pictures Reply to Murugadoss

தளபதி 65 படத்தின் பட்ஜெட் 140 கோடி எனவும் இதில் 100 கோடி விஜய் மற்றும் முருகதாஸ் சம்பளம் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sun Pictures Reply to Murugadoss : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரூபாய் 80 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் விஜய்.

இந்த படத்தை தொடர்ந்து அவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ரூ 140 கோடி பட்ஜெட் என தெரிவித்துள்ளார் முருகதாஸ். இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் விஜய் மற்றும் முருகதாஸ் சம்பளம் மட்டுமே 100 கோடி.

முருகதாஸ் தனக்கு ரூபாய் 30 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் விஜய்க்கு 80 கோடி என்பது சரி ஆனால் முருகதாசுக்கு எதற்கு 30 கோடி என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

விஜய் பொண்டாட்டியையும் சூர்யா பொண்டாட்டியையும் தே*** னு சொல்லுவேன் – மீரா மிதுன் வெளியிட்ட சர்ச்சை வீடியோ

அதற்கு முருகதாஸ் நான் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர். என்னுடைய படங்கள் தெலுங்குவில் நல்ல ரீச் இருக்கும். இந்தி டப்பிங் நல்ல விலைக்கு போகும் என கூறியுள்ளார்.

தெலுங்கு, இந்தி என அனைத்திலும் ஏற்கனவே விஜய்க்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் இதெல்லாம் தேவையே இல்லை என கூறப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க வேண்டும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பதிலும் நடிக்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.