Sun Pictures Next Hero : Thalapathy Vijay | Rajinikanth | Sivakarthikeyan | Suriya | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Sun Pictures Next Hero :

Sun Pictures Next Hero : ரஜினி, விஜய், சிவகார்த்திகேயனை தொடர்ந்து மீண்டும் முன்னணி நடிகர் ஒருவருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்கார், பேட்ட என மெகா ஸ்டார் படங்களை தயாரித்து ரி – என்ட்ரி கொடுத்தது.

பூமராங் ரகசியத்தை வெளியிட்ட அதர்வா – புது அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்.!

இவர்களின் படங்களை தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அணு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வரும் படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என்ற விவரங்கள் எல்லாம் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.