Sun Pictures Condition to Vijay 65 Director
தளபதி 65 படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில கண்டிஷன்களை போட்டிருப்பதாக பிரபல நடிகர் கூறியுள்ளார்.

Sun Pictures Condition to Vijay 65 Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் சன் பிக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.

பிகிலுக்கு ரூ 50 கோடி, மாஸ்டருக்கு ரூ 80 கோடி சம்பவம் வாங்கிய விஜய் அடுத்த படத்திற்கு எவ்வளவு வாங்க போகிறார் தெரியுமா? – திரையுலகை அதிர்ச்சியாக்கிய தகவல்.!

இந்நிலையில் பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் அவர்கள் தன்னுடைய யூ ட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விஜயின் அடுத்த படத்தை முருகதாஸ் தான் இயக்க உள்ளார்.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில கண்டிஷன்களை கூறியுள்ளது, இதற்கு முருகதாஸ் சம்மதம் தெரிவித்தாலோ அல்லது சன் பிக்சர்ஸ் இறங்கி வந்தாலோ இந்த படம் உறுதியாகி விடும் என கூறியுள்ளார்.

மேலும் முருகதாஸ் கூறியுள்ள கதை தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்து போய் விட்டதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.