Sun Pictures 3D Movie : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, kanchana 3, Suriya
சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்த அதிரடியாக 3D படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Sun Pictures 3D Movie : தமிழ் சினிமாவில் சில வெற்றி படங்களையும் சில தோல்வி படங்களையும் கொடுத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பை தொடங்கிய இந்த நிறுவனம் இது வரை சூப்பர் ஸ்டாரின் பேட்ட, விஜயின் சர்கார் மற்றும் ராகவா லாரன்ஸ்-ன் காஞ்சனா 3 படத்தை தயாரித்து இருந்தது. தற்போது சிவகார்த்திகேயனின் படத்தை தயாரித்து வருகிறது.

லைகாவும் மணிரத்தினமும் இணைந்து தயாரிக்கும் மல்டி ஸ்டார் திரைப்படம் வானம் கொட்டட்டும்.!

சூர்யா நடிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் காஞ்சனா 4 படத்தை 3D படமாக தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.