Summer Release List

Summer Release List : இந்த வருடம் கோடையை குறி வைத்து பல படங்கள் ரிலீசாக இருந்தாலும் 15 படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

2018-ல் தமிழகத்தில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்கள் – முதலிடம் இவருக்கு தான்.!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. இருப்பினும் பெரும்பாலான படங்கள் திருவிழா நாட்களையும் கோடை விடுமுறையையும் குறி வைத்து களமிறங்கும்.

அப்படி தான் இந்த வருடமும் பல படங்கள் கோடையில் ரிலீசாக உள்ளன. அவைகளில் கிட்டத்தட்ட 15 படங்கள் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அஜித்தோட பணிவே பணிவு தான் – விஸ்வாசம் மேக்கிங் வீடியோ.!

அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க

  1. நயன்தாராவின் – ஐரா
  2. விஜய் சேதுபதியின் – சூப்பர் டீலக்ஸ்
  3. ஹிப்ஹாப் ஆதியின் – நட்பே துணை
  4. ஜிவீ பிரகாஷின் – குப்பத்துராஜா
  5. ஜிவீ பிரகாஷின் – வாட்ச்மன்
  6. லாரன்ஸின் – காஞ்சனா 3
  7. விக்ரமின் – கடாரம் கொண்டான்
  8. ஜீவாவின் – கீ
  9. தனுஷின் – ENPT
  10. விஷாலின் – அயோக்கியா
  11. ஜீவாவின் – கொரில்லா
  12. கொம்பு வச்ச சிங்கம்டா
  13. சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்
  14. சூர்யா தயாரிப்பில் உறியடி 2
  15. சூரியாவின் நடிப்பில் NGK
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.