Summer Health Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Summer Health Tips :

* கோடை நாட்களில் குளிக்கும் தண்ணீரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லைகள், எலுமிச்சை ரசம் என போட்டுக் குளிக்க நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும்.

* தூசி, அழுக்கு, வியர்வை என சகலமும் நீங்க டிஷ்யூ பேப்பரை உங்களுடனேயே வைத்து கொள்ளுங்கள்.

* தலையில் ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும்.

* வெளியில் போவதற்கு முன் மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போடவும்.

* காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகளை தவிர்க்கவும்.

* அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.

காய்ச்சலினால் வாய் கசப்பாக இருக்கின்றதா? வாய் கசப்பினை நீக்க, சில இயற்கை டிப்ஸ்!.

* காபி, டீ, மசாலா, எண்ணெய் உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

* பழங்கள், சாலட் வகைகள், சர்பத், நீர்மோர், லஸ்ஸி, காலையில் முதலில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும்.

* வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா அல்லது ஐபென்சில் உபயோகிக்கவும்.

* வெயிலினால் கருமை படிந்தால் தயிரில் வெள்ளரி ஜூஸ், மஞ்சள் பொடி கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

* சன் பிளவர் ஆயில், எலுமிச்சை ஜூஸ், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தடவி சிறிது நேரம் கழித்து
கைகளை கழுவ வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here