Summer Release
விஜயுடன் கார்த்தி மோதியதை தொடர்ந்து இம்முறை கார்த்தி, சூர்யா என இருவரும் சேர்ந்து மொத்த இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயின் பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. இந்த படத்துடன் கார்த்தியின் கைதி திரைப்படம் மோதி மாபெரும் வெற்றி படமானது.

இதனையடுத்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

இந்த படத்துடன் கார்த்தியின் சுல்தான் திரைப்படமும் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும் மோத இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இறுதியில் விலகி கொள்ள போவது யார்? மோதி ஜெயிக்கப்போவது யார் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.