Suja Varunee

Suja Varunee Photos : நடிகை சுஜா வருநீ தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜா வருநீ. இவருக்கு சமீபத்தில் சிவாஜி கணேஷின் பேரனும் நடிகருமான சிவக்குமாருடன் திருமணம் நடைபெற்றது.

நடிகையை ‘அந்த’ இடத்தில் தொட்ட அஜித் தயாரிப்பாளர் – வெளுத்து வாங்கிய நடிகை – வீடியோ உள்ளே!

இதனையடுத்து தற்போது நடிகை சுஜா வருநீ கர்மமாகியுள்ளார். அவர் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களும் சுஜா வருநீக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Next stage of our life???????? . . Posted @withrepost • @shivakumar20 Life just taught me that you have to fight hard for your life to become a “Fairy tale”.. It’s your choice! You make your own destiny!! Congratulations @itssujavarunee (Dearest Mommy) bringing a new life to our lives! I’m so proud of you sujukutty???????? I’m a proud “Daddy”…Waiting to hold & raise my baby like “SIMBA” (Lion King) ???????? Thank you so much @v.s.anandhakrishna bro for this excellent shot.. Loved shooting with you.. Looking forward to work more with you! Thank you so much @viji_sharath ..Always love the way you handle the makeup akka .. Photography :@v.s.anandhakrishna Assistance:Nirmal & Vignesh #parenthood #prouddaddy #fathergoals #worldsbestdad #parentlife #mybaby #myblood #mylegacy Thank you so much darlings for the Love & Support (20k FOLLOWERS) ..Pleae keep the love coming guys!! Love you all????????????

A post shared by Suja varunee official (@itssujavarunee) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.