Suja Varunee Photos : Bigg Boss Tamil | Kollywood | Tamil Cinema | Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Suja Varunee Shivakumar

Suja Varunee Photos :

Suja Varunee Photos : தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சுஜா வருணீ. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

நேசமணிக்கு ஆபரேஷன் செய்யும் ஆரவ், பாத்துப்பா முத்தம் கொடுத்துடாத – வைரல் ட்வீட்.!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகரும் சிவாஜி கணேசன் பேரனுமான சிவகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு திரையுலக தொடர்பே இல்லாமல் போன சுஜா வருணீ கற்பமானதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது சுஜா வருணீயே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கூடவே தனக்கு கிப்ட் ஒன்றை கொடுத்த ஆடை வடிவமைப்பாளருக்கும் நன்றி கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.